Posts

Showing posts from 2014

புதிதாய் பிறந்தாய...்

புதிதாய் பிறந்தாய் மனிதா! மனிதா! பயிராய் வளர்ந்தாய இனிதாய் ! இனிதாய்! உழைப்பால் என்றும் உயர்வாய்! உயர்வாய்! உண்மையே கடவுள உணர்வாய்!உணர்வாய்! உள்ளதை சொல்லட்டும் உன் ...
Image

மனைவி

Image
மனம் கவலையில் கவிழும்போது மனப்பபுண்ணிற்கு மருந்திடும் மருத்துவச்சி! மனம கிழ்ச்சியில் முகம் மத்தாப்பாய் ஜொலிக்க அதுகண் டு குதுகலிக்கு ம் குணக் குன்று ! துயரங்க ...

உள்ளம்

வெளிச்சமும் அழகும் வெளியில் இல்லை அது உள்ளத்தின் உள்ளே என்பதுதான் உண்மை!

கருவறையில் கடைசிவரை..,

கருவறையில்  நான் இருந்தவரை வெளிச்சத்தை காணவில்லை! பிறந்தபிறகும் நான் கருவறையில்தான் வாழ்கிறேன ் இப்படி க்கு பார்வை இல்லாத ஒருவர்

தொப்புள் கொடி

Image
உறவுகளில் பு னிதமானதும்,உன்னதமானதுமாய் ஒரு உறவு உண்டு என்றால் அ து தொப்புட்கொடி உறவுதான்.ஒ ரு தாய்க்கு ம் குழந்தைக்கும் கருவறையி ல் தொடர்பு ஏற்படுத் தி கொடுப்ப து ...

கோலங்கள்

Image
பூக்கள் என்றாலே அழகுதான் அதுவும் பூக்கோலம்  என்றால் கொள்ளை அழகுதானே! பூவையர்க்கே பூச்சூடி பார்ப்பதும் பூக்களிலேயே கோலமிட்டு ரசிப்பதும்தான் நம் பண்பாடு! அதுவு...

ஆசிரியர் தினம்

Image

சுதந்திர வானில்....

Image
லட்சம் பேரின் உயிரை விலையாக கொடுத்து லட்சிய சுதந்திரத்தை வாங்கி விட்டோம!் சுதந்திரம் வானில் 67 ஆண்டுகள் அலட்சியமாக பறந்து விட்டோம!் சுதந்திர தியாகங்களை தந்திரமாய...

Whatsapp

Image
Hey, I just downloaded WhatsApp Messenger on my Android. It is a smartphone messenger which replaces SMS. This app even lets me send pictures, video and other multimedia! WhatsApp Messenger is available for Android, iPhone, Nokia, Windows Phone and BlackBerry and there is no PIN or username to remember - it works just like SMS and uses your internet data plan. Get it now from https://www.whatsapp.com/download/ and say good-bye to SMS!

விவேக வீரத்துறவி விவேகானந்தர்

Image
விதியை போதித்த துறவிகள்-மத்தியில் வீரத்தை போதித்த விஞ்ஞானத் துறவி! பாலினத்தை  மையப்படுத்தி பேசியவர்கள் சபையில் பாசத்தை மையப்படுத்திபேசி பாரதத்தின் பண்பாட்டை...

காமராஜ் என்னும் கடவுள்

Image
கடவுளை கண்டதில்லை  - நாங்கள் காமராஜை கண்டிருக்கிறோம்! சாதி  சண்டையில் சமயம் கழித்த - எல்லா சாதிக்காரனும் வாழ்வில் சாதிக்க வீதிதோறும் கல்விச்சாலைகள் தந்த கலைமகளி...

பணப்புயல்

பகிரங்கமாக அடித்த பணப்புயலில் பெட்டிக்கடை  வைக்க வேண்டியவர்கள் எல்லாம் பேராசிரியர்கள் ஆனார்கள்! விஞ்ஞானி ஆக வேண்டியவர்கள் விறகு  வெட்ட சென்றார்கள்! ஆக மொத்தத...

காதல்

Image
கண்கள்  தீண்டும்  கனங்களில் மனங்களில் பூக்கும் மத்தாப்பூ! இதயங்கள் உரசும்  தருணத்தில் நரம்புகள் வாசிக்கும் புல்லாங்குழல்! மவுனங்கள் பேசும்  வாசத்தில் வார்த்தைகள் யாசிக்கும் வரம்! காதல் இது வாழ்வில் வந்து மோதாமல் போனால்  வாலிபம் கூட வயதானதுதான்...

வாழ்க வளமுடன்!

Image
இவரது ரசிகனாக இருப்பதி ல் பெருமையடைகிறே ன்

பேட்டி

காந்தி ஜெயந்தியன்று ஹன்சிகாவின் பேட்டி! சுதந்திரதினத்தன்று சமந்தாவின் பேட்டி! குடியரசு தினத்தன்று குஷ்புவின் பேட்டி! தமிழர் தினத்தன்று தமன்னாவின் பேட்டி! பேட்...

வருக !வணக்கம்!

Image
என்னுடை வலைப்பூவிற்கு வருகைதரும் அனைவரையும் வரவேற்று என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இதன் மூலம் என் படைப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.தங்களது ஆதரவையும் வி மர்சனங்களையும் தந்து ஊக்கப்படுத்த அன்பாய்கேட்டுக்கொள்கிறேன். நன்றி .