விவேக வீரத்துறவி விவேகானந்தர்
விதியை போதித்த துறவிகள்-மத்தியில்
வீரத்தை போதித்த விஞ்ஞானத் துறவி!
பாலினத்தை மையப்படுத்தி
பேசியவர்கள் சபையில்
பாசத்தை மையப்படுத்திபேசி
பாரதத்தின் பண்பாட்டை
உலக வரிசையில்
முதல் வரிசைப் படுத்தியவன்!
விதியை போதித்த துறவிகள்-மத்தியில்
வீரத்தை போதித்த விஞ்ஞானத் துறவி!
பாலினத்தை மையப்படுத்தி
பேசியவர்கள் சபையில்
பாசத்தை மையப்படுத்திபேசி
பாரதத்தின் பண்பாட்டை
உலக வரிசையில்
முதல் வரிசைப் படுத்தியவன்!
Comments
Post a Comment