Posts

Showing posts from December, 2024

கவனம், பொருள், வரையறை, தன்மைகள் & தீர்மானிக்கும் காரணிகள்

கவனம் பொருள் கவனம் அல்லது கவனித்தல் என்பது நாம் நனைவு நிலையில் இருக்கும்போது ஏதாவது நம் முன் தோன்றும் அல்லது ஐம்புலன்களின் வழியே நம்மை பாதிக்கும் பல தூண்டல்களில் எவை பற்றி நாம் தெளிவாக அறிய முற்படுகிறோமோ அல்லது விரும்புகிறோமோ அவையே கவனமாகும்.  பொதுவாக கவனம் என்பது தனிமனிதன் ஏதாவது ஒன்றை செய்வதற்கான தயார் நிலையை அல்லது மனப்பான்மையைக் குறிக்கின்றது. கவனம் வரையறை ஒரு பொருளை தெளிவாக அறிய முற்படும் முயற்சியே கவனம் ஆகும்  - மக்டூகல் கவனம் என்பது ஒரு பொருளைப் பற்றிய தெளிவான கருத்துக்களை அடையும் முறையை மனதின் முன் வைப்பது ஆகும் - ராஸ் கவனம் என்பது ஒரு மன சக்தி அல்ல இது மனப்பான்மை அல்லது மனதின் செயல்களை குறிக்கிறது -  வாலெண்டைன்  கவனித்தலின் தன்மைகள் 1.கவனம் ஒரு செயல்முறையை அது ஒரு விளைவு அல்ல  2. இது ஒரு அறிதிறன் மட்டுமல்ல உணர்வுத் திறன்களான ஆர்வம், மனப்பான்மை, விருப்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது 3. அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நனைவு நிலையை குறிக்கிறது 4.இது மாறக்கூடியது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாறும் 5.தூண்டுதலுக்கும் துலங்களுக்கும் இடைப்பட்ட செயல்முறையை கவனம...

ATTENTION Meaning, Definition , Nature & Determinants

 ATTENTION MEANING Attention means 'act of one's thought' towards a particular acts or object.  In other words attention is the concentration of focusing of consciousness upon one object.  it's an attitude or readiness of the individual to do something. Attention: Definition  Attention is a process of getting an object or thought clearly before the mind -JS Ross  Attention is not a faculty of the mind. it rather describes an attitude or activity  of the mind. -Valentine  Attention can be defined as, a process which compels they individual to select some particular stimulus according to his interest and attitude out of the multiplicity of stimuli present in environment - R.A. Sharma Nature of Attention 1. It is selective 2.  It is the direction of mental activity to one object. It involves the entire mental activity- knowing, feeling and willing. 3.  It is shifting. it moves from one object to anotherm 4. It is always  attracted by new th...