Posts

Showing posts from December, 2021

Educational psychology meaning,definition, scope and significance

Educational psychology involves  the study of how people learn, including teaching methods, instructional processes, and individual differences in learning .  Educational psychology  is the branch of psychology. concerned with the scientific study of human learning . The study of learning processes, from both cognitive  and behavioral perspective s, allows researchers to understand individual differences in intelligence , cognitive  development, affect, motivation , self-regulation, and self-concept, as well as their role in learning. The field of educational psychology relies heavily on quantitative methods, including testing and measurement, to enhance educational activities related to instructional design, classroom management, and assessment, which serve to facilitate learning processes in various educational settings across the lifespan. Definition s:  Educational psychology  According to Char...

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

உளவியல் வளர்ச்சி :   ஆரம்பகால உளவியல் தத்துவம் மற்றும் உயிரியல் இரண்டிலிருந்தும் உருவானது. இந்த இரண்டு பாடங்களின் கலந்துரையாடல்களும் அரிஸ்டாட்டில் மற்றும் சாக்ரடீஸ் உள்ளிட்ட ஆரம்பகால கிரேக்க சிந்தனையாளர்களிடமிருந்தே உள்ளன. "உளவியல்" என்ற சொல் கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது  ஆன்மா , அதாவது "வாழ்க்கை" அல்லது "மூச்சு" என்று பொருள். இந்த வார்த்தையின் பெறப்பட்ட அர்த்தங்களில் "ஆன்மா" அல்லது "சுய" ஆகியவை அடங்கும்.  உளவியல் என்ற ஆங்கில சொல் Psyche மற்றும் logos என்ற இரு கிரேக்க பொருட்களில் இருந்து தோன்றியதாகும். Psyche சைக்கி என்ற சொல் ஆன்மாவையும் logos லோகோஸ் என்ற சொல் ஆராயும் இயலையும் குறிக்கும் .  ஆன்மாவியல் ( science of the soul)   ஆரம்ப காலகட்டங்களில் உளவியல் என்பது ஆன்மாவை ஆராயும் இயலாக கருதப்பட்டது.ஆனால் ஆன்மா என்பது கண்களால் காண இயலாத, புலன்களால் உணர முடியாத, மனித உடலில் அதன் இருப்பிடத்தையும் குறிப்பிட முடியாத ஒன்றாக இருந்ததினால் அந்த கருத்துக்கு அதிகமான எதிர்ப்புகள் இருந்தன. மனவியல் (science of the mind) அதன்பின் உளவியலுக்கு புதிய...