உறவுகளில் பு னிதமானதும்,உன்னதமானதுமாய் ஒரு உறவு உண்டு என்றால் அ து தொப்புட்கொடி உறவுதான்.ஒ ரு தாய்க்கு ம் குழந்தைக்கும் கருவறையி ல் தொடர்பு ஏற்படுத் தி கொடுப்ப து ...
பூக்கள் என்றாலே அழகுதான் அதுவும் பூக்கோலம் என்றால் கொள்ளை அழகுதானே! பூவையர்க்கே பூச்சூடி பார்ப்பதும் பூக்களிலேயே கோலமிட்டு ரசிப்பதும்தான் நம் பண்பாடு! அதுவு...