பணப்புயல்
பகிரங்கமாக அடித்த
பணப்புயலில்
பெட்டிக்கடை வைக்க
வேண்டியவர்கள் எல்லாம்
பேராசிரியர்கள் ஆனார்கள்!
விஞ்ஞானி ஆக
வேண்டியவர்கள்
விறகு வெட்ட
சென்றார்கள்!
ஆக மொத்தத்தில்
கல்வியும்
சரஸ்வதியிடம் இருந்து
லெட்சுமியிடம்
அடைக்கலம் புகுந்தது!
Comments
Post a Comment