காதல்

கண்கள்  தீண்டும் 

கனங்களில்
மனங்களில் பூக்கும்
மத்தாப்பூ!

இதயங்கள் உரசும் 

தருணத்தில்
நரம்புகள் வாசிக்கும்
புல்லாங்குழல்!

மவுனங்கள் பேசும் 

வாசத்தில்
வார்த்தைகள் யாசிக்கும்
வரம்!

காதல் இது வாழ்வில்

வந்து மோதாமல் போனால்

 வாலிபம் கூட

வயதானதுதான்...



Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence