புதிதாய் பிறந்தாய...்
புதிதாய் பிறந்தாய்
மனிதா! மனிதா!
பயிராய் வளர்ந்தாய
இனிதாய் ! இனிதாய்!
உழைப்பால் என்றும்
உயர்வாய்! உயர்வாய்!
உண்மையே கடவுள
உணர்வாய்!உணர்வாய்!
உள்ளதை சொல்லட்டும்
உன் வாய்!உன் வாய்!
உன்னை புகழட்டும்
ஊர் வாய்!ஊர் வாய்
பார்த்து மகிழட்டும்
உன் தாய்!உன் தாய்
Comments
Post a Comment