பட்டினத்தார்

முந்தி தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்திபகலாய் சிவனை ஆதரித்துத்-தொந்தி சரிய சுமந்துபெற்ற தாயார் தமக்கோ
எரிய தழல் மூட்டுவேன்

ஊரெ லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பின் பிணமென்று பேரிட்டு சூரையங்காட்டிடை கொண்டுபோய் சுட்டிட்டு நீரினுள் மூழ்கி நினைப்பொழிந்தார்களே!

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence