சிவராத்திரி

மகாபாரத போர் முடிந்ததும் பாவம் தீர்க்க ராஜசுயம் யாகம் நடத்த புருஷா மிருகத்தின் (வியாக்ர பாரத மகரிஷி)பால் கேட்டனர்.அந்த மிருகத்திற்கு கோபாலா கோவிந்த என்றால் பிடிக்காது. சிவனையே பிடிக்கும்
பீமன் அதை தேடி செல்லுதல்.கிருஷ்ணன் கொடுத்த 12 ருராட்சத்துடன் செல்லுதல். அதை பார்த்ததும் பீமன் கோவிந்தா கோபாலா மந்திரம் சொல்ல அது துரத்த 12 இடங்களில் அப்படி செய்கிறார் அதுவே சிவாலய ஓட்ட சிவாலயங்கள்.
திருமலை(முன்சிறை)
திக்குறிச்சி
திற்பரப்பு
திருநந்திக்கரை
பொன்மனை
பன்னிப்பாகம்
கல்குளம்
மேலாங்கோடு
திருவிடைக்கோடு
திருவிதாங்கோடு
திருப்பன்றிகோடு
திருநட்டாலம்

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence