காக்கை ஹைக்கூ
காக்கை
பார் அதன் போக்கை
படி
பகிர்ந்து உண்ணும் பாங்கை!
தேக்கை
பார் அதன் சோக்கை
நேர்பட வளர் உன் யாக்கை!
நாக்கை
கேள் அதன் நோக்கை!
இன்சொல் மொழிதல் பிறர் கேட்கை!
யாக்கையது நிலையற்றது
நினைவில் வைத்து போற்று
நாளும் நல்வாக்கை!கிடைக்கும்
நல்வாழ்க்கை!
Comments
Post a Comment