நவீன ஊடக உலகம்

ஊடகம்
ஊடகம் என்ற சொல்லுக்கு ஊடுருவி செல்லுதல் என்றும்,பரவுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
     அறிவியலில் காற்றும்,நீரும் கூட ஊடகங்களாக சொல்லப்படுவதன் மூலம், ஊடகம் என்பது ஏதோ ஒன்றை எடுத்து அல்லது சுமந்து சென்று அதை முழுவதுமாய் பரப்புவதே ஊடகம் ஆகும்.
அந்த வகையில் தகவல்கள்,செய்திகள்,கருத்துக்கள்,மற்றும் நிகழ்வுகளை ஓரிடத்திலிருந்து மற்ற எல்லா இடத்திற்கும் பரப்புவதும்,எல்லாபகுதி மக்களையும் இணைப்புதுமான மாபெரும் பணியே ஊடகம் ஆகும்
செய்திதாள்கள்,வானொலி,ரேடியோ,தொலைக்காட்சி,சினிமா,இணையத்தால் இணைக்கப்பட்ட கணிப்பொறி,செல்போன்,மடிக்கணினி, ஐ-பேட் ஆகியவை ஊடகங்கள் ஆகும்.

ஊடகங்களின் வரலாறு
ஊடகங்களின் வரலாறு என்பது  பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.செய்திகளை, தகவல்களை மற்றும் நிகழ்வுகளை பரிமாறிக்கொள்ள மனிதனே கால்நடையாகசென்றதே இதன் தொடக்கம் எனலாம்,பின்பு பறவைகள் மூலமாகவும்,விலங்குகள் மூலமாகவும் கூட தகவல்காளை பரிமாறி உள்ளனர்.

புது ஊடகங்கள்
புது ஊடகங்களின் பயன்கள்
குமரப்பருவம்

குமரப்பருவத்தினறும் ஊடகமுமம்

குமரப்பருவத்தினர் ஊடகங்களோடு செயல்பாடுகள்
புது ஊடக கருவிகள்
*கணிப்பொறி
*மடிக்கணினி
*செல்போன்
*ஐ-பேட்
ஊடக கருவிகள்  மூலம் இணையதள செயல்பாடுகள்
*SNS
Facebook, twitter, whatsapp,linkedin,orkut,youtube
பயன்கள்
பாதிப்புகள்
பரிந்துரைகள்

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence