பறந்து போன பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி விற்றவன்
பாட்டெழுதி குவித்தவன்
பறந்து சென்றான்!
இறந்ததை அறிந்தபின்
இறப்பேன் என்றான்!
முத்துக்குமார் நீ எங்கள்
இதயத்தில் பதிக்கப்பட்ட
சொத்து குமார்!
ஆனந்த யாழினை மீட்டிய நீ
இன்று எம் விழியினில்
கண்ணீர் துளிகளை
வ(லி)டிய விட்டாய்!
Comments
Post a Comment