Behaviourism(நடத்தையியல்)

உளவியலாளர் J.B.வாட்சன் அவர்களால் சொல்லப்பட்டது.

இதன்படி மனித நடத்தையில் அவனது சிந்தனையோ,உள்ளமோ பங்காற்றுவதில்லை.

மரபும் மமனித நடத்தையை தீர்மானிப்பதில்லை.

ஒருவன் நடத்தையை தீர்மானிப்பது அவனது சூழ்நிலையே ஆகும்.

வெளிப்புற சூழ்நிலைகளில் இருந்து கிடைக்கின்ற தூண்டல்களே அவற்றிற்கேற்ற துலங்கல்களை உருவாக்குகிறது.

துலங்கல்களே நடத்தையை உருவாக்கும்

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence