தெய்வ தரிசனம்

தத்தி தத்தி
தவழும்
ன் நடையினில!

திக்கி திக்கி
நீ பேசும்
உன் மழலையில!

சொக்கவைத்து
இழுக்கும்
உன் சிரிப்பினில்!

கட்டி போடும்
உன் சுட்டும்
விழிப்பார்வையில!

கண்டேன் கண்ணே
கோடி தெய்வங்களின்
உற்சவ தரிசனம்!



Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence